அச்சம் என்பது மடமையடா படத்தின் சென்னை முதல் நாள் வசூல் நிலவரம்

Must read

acham-enbathu-madamaiyada-movie-poster_144101923200
“அச்சம் என்பது மடமையடா” திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது இந்த திரைப்படத்தின் சென்னையில் முதல் நாள் வசூல் நிலவரம் கிட்டத்தட்ட 65,00,000 ரூபாய்.
இத்திரைப்படம் சென்னையில் 150 ஷோ போடப்பட்டது மக்களிடமும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளதால் இன்னும் சில நாட்களில் காட்சிகள் அதிகரிக்க கூடும் என தெரிகின்றது. இத்திரைப்படத்துக்கு பத்திரிக்கையாளர்கள் அனைவரும் நல்ல விமர்சனங்களை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது
வசூல் பாதிப்புக்கு காரணமாக நம் நாட்டின் பிரதமர் கருப்பு பணத்தை ஒழிக்க 500,1000 ரூபாய்களை திரும்பப் பெற்றுக்கொண்டதால் சற்று வசூல் குறைவாக உள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
இன்னும் சில நாட்களில் பண புழக்கம் வந்துவிடும் என்பதனால் இந்த திரைப்படம் நல்ல வசூலை அடையும் என்கின்றனர்

More articles

Latest article