2ஜி வழக்கு.. அன்றே சி.பி.ஐ.யை கலாய்த்த ஆ.ராசா! வீடியோ

ஜி அலைக்கற்றை ஏல விவகராத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி, அக் கட்சியின் கொள்கைபரப்பு செயலாளரும் தகவல் தொடர்பு முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிந்தது. இந்த நிலையில் டில்லி சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த நிலையில் பல மாதங்களுக்கு முன்பே,  சி.பி.ஐ. விசாரணை குறித்து ஆ.ராசா பேசிய சுவாரஸ்யமான மேடைப்பேச்சு இது..

 

 

 

 

 

 

 

 

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 2ஜி தீர்ப்பு.. அன்றே சி.பி.ஐ.யை கலாய்த்த ஆ.ராசா! வீடியோ!, a. raja criticised CBI already
-=-