
1992 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, மதுபாலா நடிப்பில் வெளியான படம் ரோஜா. இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
இந்த நிலையில் இந்த ஜோடி மீண்டும் 27 வருடங்கள் கழித்து ஒரு புதிய படத்தில் இணையவுள்ளது.
ஆனால் இந்த முறை தமிழ் படத்தில் இல்லாமல் இந்தி படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel