நடிகர், நடிகைகள் தங்களது வீடுகளில் நவராத்திரி கொண்டாடி வரும் நிலையில் ரஜினிகாந்த் தனது மகள்கள், மனைவியுடன் கொலு பொம்மைகள் வைத்து நவராத்திரி கொண்டாடியுள்ளார்.

தங்கள் வீட்டு கொலுவிற்கு இயக்குநர் ஹரியின் மனைவி பிரீத்தா, நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனாஆகியோர்களை அழைத்துள்ளனர் .

 

இவர்கள் பட்டுப்புடவையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.