
பேட்மேன் திரைப்படம் தமிழில் ரீமேக் ஆனால் தனுஷ் தான் அதில் நடிக்க வேண்டும் என கதையின் நாயகன் அருணாச்சலம் முருகானந்தம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேசிய விருது பெற்ற இப்படம் பெண்களுக்கான மலிவு விலை சுகாதார பட்டை (cheap sanitary pads), உருவாக்கிய தமிழர் முருகானந்தம் அவர்களின் வாழ்க்கை படம் .
இயக்குனர் பால்கி இயக்க நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியானது இப்படம் .கோயம்பத்தூர் மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் வேடத்தில் அக்ஷய் குமார் நடித்திருந்தார்.
Patrikai.com official YouTube Channel