வெளியானது சன் பிக்ஸர்ஸ்-ன் ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!

Must read

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘நம்ம வீட்டு பிள்ளை’ .

சன் பிக்ஸர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.எழும் செகண்ட் லுக் மாலை ஆறுமணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்திகேயனுக்கு ஜோடியாக அணு இம்மானுவேல் நடிக்கிறார். மேலும் முக்கிய வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதி ராஜா, சமுத்திரகனி, நட்டி நடராஜ், ஆர்.கே சுரேஷ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இப்படம் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் அக்டோபர் 2-ஆம் தேதிதிரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More articles

Latest article