சேலம்,

முன்னாள் கார்கில் போர் வீரர் செல்வராமலிங்கம் அவருடைய வீரத்திற்காக இந்திய அரசால் வழங்கப்பட்ட மெடலை ஐல்லிக்கட்டுக்காக ஆதரவு தெரிவித்து  சேலம் ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்து உள்ளார்.

அவர் மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், தடை நீக்க கோரியும் தனது வீர பதக்கத்தை திரும்ப ஒப்படைப்பதாக குறிப்பிட்டு உள்ளார்.

[youtube-feed feed=1]