தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பில் இருந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விலகியதில் இருந்து, புதிய தலைவர் அறிவிக்கப்படாமல் இருந்தார்.
மூன்று மாதங்களுக்கு மேல், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி காலியாக இருந்த நிலையில், திருநாவுக்கரசரை தமிழ்நாடு காங்கிஸ் கமிட்டி தலைவராக டில்லி மேலிடம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை ஜனார்தன் திவாரி வெளியிட்டார்.