சென்னையில் தினசரி கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டோர் வீடுகளில், மாநகராட்சி சுகாதாரத்துறை மீண்டும் ‘ஸ்டிக்கர்’ ஓட்டும் பணியை துவங்கியுள்ளது.
ஒமைக்ரானின் உருமாறிய ‘எக்ஸ்.பி.பி., – பி.ஏ., 2’ வகை கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சென்னையில் மட்டும் தினமும் 50 பேருக்கு புதிதாக தொற்று ஏற்படுகிறது.
Home-isolation stickers for Covid-19 are back in #Chennai.
The @chennaicorp has left it to the discretion of local health officials to paste home-isolation stickers if there are big Covid-19 clusters in a specific area.
One such sticker in the city. #Covid19 #MaskUp pic.twitter.com/zq5t0h1Taf
— Omjasvin M D (@omjasvinTOI) April 5, 2023
இதனை அடுத்து தொற்று கண்டறியப்பட்ட நோயாளிகள் 14 நாட்கள் வீட்டுத் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்படுவதுடன் முகக்கவசம் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.