ஜம்மு-காஷ்மீர்:
ம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஜம்மு காஷ்மீரின் கத்ரா பகுதிக்கு அருகில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் ஜம்மு & காஷ்மீரின் கிஷ்த்வாரில் மையம் கொண்டிருந்தது.

ஜனவரி 1, 2023க்குப் பிறகு இந்தியாவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இது மூன்றாவது நிலநடுக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.