சென்னை:
மாரிதாஸ் போன்ற தீய சக்திகளை கிள்ளி எறிய வேண்டிய நேரம் இது என்று விமர்சகர் ராமசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

போலி ஆவணங்கள் மூலம் ஊடகவியலாளர்கள் மீது அவதூறு பரப்பியதாக யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தனியார் சேனல் ஒன்றுக்கு விமர்சகர் ராமசுப்ரமணியன் அளித்துள்ள பேட்டியில், மாரிதாஸ் செய்தது தேசதுரோகம் என்றும், ஆமாம் மாரிதாஸ் போன்ற தீய சக்திகளை கிள்ளி எறிய வேண்டிய நேரம் இது என்றும் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel