27/09/2021: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…

Must read

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,657 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளனது, சென்னையில் 186 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை தகவலின்படி, தமிழ்நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு 26,58,923 ஆக உயர்ந்துள்ளது.  இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 35,509  ஆக அதிகரித்துள்ளது. அதேவேளையில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26,06,153 ஆக உயர்ந்துள்ளது.  மாநிலம் முழுவதும் 17,261 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இன்று புதிதாக 186 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 5,49,270 ஆக உயர்ந்துள்ளது. இன்று 3 பேர் உயிரிழந்துள்ளதால், மொத்த உயிரிழப்பு 2058 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 208 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 5,38,745 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் தற்போது 2058 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு:

அரியலூர் 9
செங்கல்பட்டு 113
சென்னை 186
கோயம்புத்தூர் 189
கடலூர் 40
தர்மபுரி 39
திண்டுக்கல் 12
ஈரோடு 117
கல்லக்குறிச்சி 18
காஞ்சிபுரம் 37
கன்னியாகுமரி 30
கரூர் 19
கிருஷ்ணகிரி 33
மதுரை 27
மயிலாடுதுறை 23
நாகப்பட்டினம் 29
நாமக்கல் 50
நீலகிரி 34
பெரம்பலூர் 5
புதுக்கோட்டை 18
ராமநாதபுரம் 7
ராணிப்பேட்டை 17
சேலம் 64
சிவகங்கை 16
தென்காசி 5
தஞ்சாவூர் 96
தேனி 8
திருப்பத்தூர் 14
திருவள்ளூர் 72
திருவண்ணாமலை 34
திருவாரூர் 62
தூத்துக்குடி 16
திருநெல்வேலி 20
திருப்பூர் 84
திருச்சி 60
வேலூர் 25
விழுப்புரம் 15
விருதுநகர் 14

More articles

Latest article