Month: March 2025

IPL தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் லீக்கிலிருந்து விலகிய வீரருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் கார்பின் போச்சிற்கு வாரிய ஒப்பந்தத்தை மீறியதற்காக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 10வது பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் (PSL) ஏப்ரல்…

அமலாக்கத்துறையை ஒரு கருவியாக பயன்படுத்தும்  பாஜக : அமைச்சர் ரகுபதி

சென்னை தமிழக அமைச்சர் ரகுபதி பாஜக அமலாக்கத்துறையை ஒரு கருவியாக பயன்படுத்துவதாக கூறியுள்ளார். தமிழகத்தில் அரசு மதுக்கடைகளை நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளிலும் நடத்தப்பட்ட சோதனைகளில்…

 குழதையை பலி வாங்கிய இ பைக் தீ விபத்து

சென்னை சென்னையில் ஒரு இ பைக் தீ பிடித்து எரிந்த விபத்தில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது. சென்னை நகரில் உள்ள மதுரவாயல் அன்னை இந்திரா காந்தி நகர்…

நியூசிலாந்து பிரதமரை சந்தித்த இந்திய பிரதமர்

டெல்லி நீயூசிலாந்து பிரதமர் தனது இந்திய பயணத்தில் பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். நேற்று 5 நாட்கள் அரசு முறைப்பயணமாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் இந்தியா வந்தார்.…

கணையப் புற்றுநோய்க்கான தடுப்பூசி: இந்திய மருத்துவர் தலைமையிலான குழு சாதனை

இந்திய வம்சாவளி விஞ்ஞானி தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்ட கணையப் புற்றுநோய்க்கான தடுப்பூசியைப் பெற்றவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக அந்தப் பிரச்சினை மீண்டும் வராமல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து…

கழிவறையில் பாகிஸ்தான் ஆதரவு வாசகம், : கர்நாடகா தொழிற்சாலையில் பரபரப்பு

பிடதி கர்நாடகாவில் உள்ள ஒரு தொழிற்சாலை கழிவறையில் பாகிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்ப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில் செயல்பட்டு வரும்…

இன்று ஒப்பிலியப்பன் கோவில் பங்குனி பெருவிழா தொடக்கம்

திருநாகேஸ்வரம் இன்று ஒப்பியப்பன் கோவில். பங்குனி உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. 108 திவ்ய தேச தலங்களில் ஒன்றான தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள…

அதிமுகவின் தீர்மானத்துக்கு ஆதரவு ஏன் ? ஓ பி எஸ் விளக்கம்

சென்னை அதிமுக கொண்டு வந்த சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு அளித்தது குறித்து ஓ பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். இன்று தமிழக சட்டசபையில் அ.தி.மு.க. சார்பாக சபாநாயகர்…

நாளை சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்

சென்னை நாளை சென்னை ரெட் ஹில்ஸின் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது/ தமிழக மின்வாரியம், ”சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியில் நாளை (18.03.2025) அன்று காலை 09:00…

பெங்களூரில் டெல்லிக்கு நிகராக கொளுத்தும் வெயில்… கர்நாடகாவில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் வானிலை மையம் எச்சரிக்கை

கர்நாடகாவில் பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பெங்களூரில் வெப்ப அலை வீசுவதால் டெல்லி மற்றும் மும்பையை விட…