அமெரிக்க கட்டுப்பாட்டில் காசா… டிரம்பின் தன்னிச்சையான அறிவிப்புக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம்…
அமெரிக்க அதிபராக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பதவியேற்ற டொனால்ட் டிரம்புடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று சந்தித்தார். அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நெதன்யாகு…