Month: February 2025

அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை: தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. மாணவரணி 18-ந்தேதி ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழ்நாட்டில், பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களிடையே அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமையை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. மாணவரணி சார்பில், சென்னையில்…

கமலுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கிடைக்குமா? அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு….

சென்னை: தேர்தல் கூட்டணி ஒப்பந்தம்படி, திமுக கூட்டணியைச் சேர்ந்த கமல்ஹாசனுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக அமைச்சர் சேகர்பாபு கமல்ஹாசனுடன் சந்தித்து…

வருமான வரி மசோதா நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல்… ‘மதிப்பீட்டு ஆண்டு’க்குப் பதிலாக ‘வரி ஆண்டு’ என திருத்தம்

புதிய வருமான வரி மசோதா நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது. புதிய I-T மசோதா 16 அட்டவணைகள் மற்றும் 23…

ராம் சரணுக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும்… ப்ரோமோ நிகழ்ச்சியில் நடிகர் சிரஞ்சீவி பேசியது சர்ச்சையானது…

ராம் சரணுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது என்று நடிகர் சிரஞ்சீவி கூறியது சர்ச்சையாகி உள்ளது. ‘பிரம்மா ஆனந்தா’ படத்தின் ப்ரோமோ நிகழ்ச்சியில்…

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த தடையில்லை! உயர் நீதிமன்றம்

சென்னை; அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உ உள்ளது. இரட்டை இலை சின்னம்…

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் உறுதி! நினைவூட்டிய பிரேமலதா

சென்னை: அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த நினைவூட்டி உள்ளார். தேமுதிகவின்…

1000 முதல்வர் மருந்தகங்ளை வரும் 24ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்தபடி, தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளது. அதன்படி, வரும் 24;ந்தேதி (பிப்ரவரி 24) அன்று முதலமைச்சர்…

ஓபிஎஸ் வாங்கிய பஞ்சமி நிலத்துக்கான பட்டா ரத்து! மாலநில எஸ்சி-எஸ்டி ஆணையம் அதிரடி உத்தரவு…

மதுரை: முன்னாள் முதல்வரான ஓபிஎஸ், தேனி பகுதியில் வாங்கிய பஞ்சமி நிலத்துக்கான பட்டாவை மாநில எஸ்சி-எஸ்டி ஆணையம் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. பஞ்சமி நிலம் என்பது…

சமையல் எண்ணெய் விலை 5% உயர்வு… சமையலுக்கு எண்ணெய் பயன்படுத்துபவர்கள் கவலை…

சர்வதேச சந்தையில் டாலரின் மதிப்பு உயர்ந்து வருவதால், இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்து வருகிறது. இதனால் சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.…

19ஆயிரம் பேருக்கு வேலை: ரூ.7,375 கோடி தொழில் முதலீடுகளுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், ரூ.7,375 கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் 19ஆயிரம்…