மே மாத தரிசன டிக்கெட்: திருப்பதி ஏழுமலையான் கோயில் இன்று காலை 10மணி முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம்!
திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசினத்துக்காக மே மாத டிக்கெட் இன்று காலை 10மணிக்கு வெளியாகிறது. பக்தர்கள், ஆன்லைனில் பதிவு செய்யலாம் என தேவஸ்தானம் அறிவித்து…