Month: February 2025

விஜயலட்சுமி வழக்கு: வரும் 27-ம் தேதி சீமான் நேரில் ஆஜராக போலீஸார் சம்மன்

சென்னை: விஜயலட்சுமி கொடுத்த பாலியல் புகாரின் பேரில், வழக்கின் விசாரணைக்கு நேரில் வரும் 27-ம் தேதி ஆஜராகுமாறு சென்னை போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர். இந்த வழக்கை…

தங்கம் விலை இன்று (25-2-2025) சவரனுக்கு ரூ. 160 அதிகரிப்பு… ஒரு சவரன் ரூ. 64,600

தங்கம் விலை இன்று (25-2-2025) சவரனுக்கு ரூ. 160 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 64,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 20 ரூபாய் அதிகரித்து…

அதிமுக எம்எல்ஏ வீட்டில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு இ.பி.எஸ். கண்டனம்

சென்னை: கோவை அதிமுக எம்எல்ஏ வீட்டில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு, அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து உள்ளார். “தீயசக்தி திமுக”…

துரோகம் வீழும்: 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுப் பூமியை ஆளப் போவது யார் என்பது தெரியும்! ஓபிஎஸ் அறிக்கை!

சென்னை: 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுப் பூமியை ஆளப் போவது யார் என்பது தெரியும் என்றும், 2026-ல் துரோகம் நிச்சயம் வீழும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்…

கோவை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

கோவை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கோவை அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.…

100நாள் வேலை உறுதித்திட்டத்துக்கான நிதியை விடுவிக்கவேண்டும் ! மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை

சென்னை: தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்துக்கான (100நாள் வேலை திட்டம்) நிதியை விடுவிக்கவேண்டும் மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக…

“இது இன்பத் தமிழ்நாடு.  இங்கே ஆதிக்கத்திற்கு இடமில்லை ஓடு”! முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்…

சென்னை: ‘இது இன்பத் தமிழ்நாடு. இங்கே ஆதிக்கத்திற்கு இடமில்லை ஓடு’ என்று துணிந்து சொல்லும் வலிமை நமக்குண்டு” என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதி…

மாணவர்கள் புஷ்பா படத்தால் கெட்டுப் போனதாக ஆசிரியை வேதனை

ஐதராபாத் ஆசிரியை ஒருவர் புஷ்பா படத்தால் மாணவர்கள் கெட்டுப் போனதாக வேதனை தெரிவித்துள்ளார். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம்…

டெல்லி முதல்வர் அலுவலகத்தில் அம்பேத்கர் படம்  நீக்கம் : ஆம் ஆத்மி

டெல்லி டெல்லி முதல்வர் அலுவலகத்தில் அம்பேத்கர் படம் நீக்கப்பட்டுள்ளதாக ஆம் அத்மி கட்சியினர் கூறி உள்ளனர்\. டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எக்ஸ் தளத்தில், “பாஜக…

வங்கக்கடலில் ஏற்பட்ட நில நடுக்கம் : சுனாமி  எச்சரிக்கை இல்லை

கொல்கத்தா இன்று காலை வங்கக் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது/ இன்று காலை 6.10 மணிக்கு வங்கக்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக…