Month: January 2025

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ந்தேதி அரசு விடுமுறை! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெறும் நாளான பிப்ரவரி 5-ந்தேதி அரசு விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. காங்கிரஸ்…

அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினர் கட்டியுள்ள நூலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சிவகங்கை: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிரம்பரம் குடும்பத்தினர் கட்டியுள்ள வளர்தமிழ் நூலகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து, அழகப்பா பல்கலைக்கழகத்தில்…

நாடு முழுவதும் கடந்த ஆண்டு சட்ட விரோதமாக ரயில் டிக்கெட் முன்பதிவு தொடர்பாக 4,975 பேர் கைது – ரூ53 கோடி ரயில் டிக்கெட்டுக்கள் பறிமுதல்!

டெல்லி : நாடு முழுவதும் சட்ட விரோதமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது தொடர்பாக மொத்தம் 4,725 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாவும், இது தொடர்பாக 4,975…

கோமியம் சர்சை: அறிவியல்பூர்வ ஆதாரம் இருப்பதாக ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம்!

சென்னை: ஐஐடி இயக்குநர் வி.காமகோடியின் கோமியம் குறித்த பேச்சு சர்ச்சையான நிலையில், அவரது கருத்துக்கு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற னர். இந்த நிலையில்,…

கொலையாளிக்கு தூக்குதண்டனை கோரி மேல்முறையீடு செய்வோம்! மேற்குவங்க முதல்வர் மம்தா உறுதி

கொல்கத்தா: பெண் மருத்துவர் பாலியல் கொலையாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை, தூக்குதண்டனையாக மாற்ற கோரி மேல்முறையீடு செய்யப்போவதாக மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உறுதிஅளித்துள்ளார். மேற்குவங்க…

சிவகங்கை பயணத்தின்போது, மருது சகோதரர்கள், வீறு கவியரசர் முடியரசன் உருவ சிலைகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: கள ஆய்வுக்காக இரண்டு நாள் பயணமாக சிவகங்கை மாவட்டம் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த பயணத்தின்போது, மருது சகோதரர்கள், வீறு கவியரசர் முடியரசனுக்கு உருவ சிலைகளுக்கு…

சிறுதொழில் மற்றும் கல்வி நிறுவனங்களில் ‘பீக்அவர்ஸ்’ மின்பயன்பாட்டை அறிய டி.ஓ.டி. மீட்டர்! தமிழ்நாடு மின்வாரியம் நடவடிக்கை…

சென்னை: சிறுதொழில்கள், கல்வி நிறுவனங்களில் உச்சநேர மின்பயன்பாட்டை (பீக் அவர்ஸ்) அறிய டி.ஓ.டி. மீட்டர் பொருத்த தமிழ்நாடு மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாக தேவையான நடவடிக்கை மின்வாரியம்…

ஈரோடு கிழக்கு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட அதிமுக பிரமுகர் செந்தில் முருகன் திமுகவில் இணைந்தார்…!

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக பிரமுகர் செந்தில் முருகன், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட…

புஷ்பா-2, வாரிசு படத் தயாரிப்பாளர்கள் வீடு மற்றும் அவர்கள் தொடர்பு உடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை!

சென்னை: புஷ்பா-2, வாரிசு படத் தயாரிப்பாளகள் வீடு மற்றும் அவர்கள் தொடர்பு உடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். புஷ்பா-2 படத் தயாரிப்பாளர் புஷ்பா…

ஐக்கிய அரபு அமீரகம், சார்ஜாவில் வேலை வேண்டுமா? தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவிப்பு…

சென்னை: பொறியியல் படித்தவர்கள், ஐக்கிய அரபு அமீரகம், சார்ஜாவில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு…