Month: May 2024

மதுபான கொள்கை முறைகேடு: கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு…

டெல்லி: ஒரு அரசியல்வாதி ஒரு சாதாரண குடிமகனை விட “சிறப்பு அந்தஸ்து” எதையும் கோர முடியாது என்று கெஜ்ரிவால் வழக்கில் அவருக்கு ஜாமின் வழங்க கடும் எதிர்ப்பு…

திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கப்படும் என்கிற அறிவிப்பு என்னவானது? அன்புமணி ராமதாஸ்

சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, மின் கட்டணம் இனி மாதந்தோறும் வசூலிக்கப்படும் என்கிற அறிவிப்பு என்னவானது? என கேள்வி எழுப்பியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை….

சென்னை: பிரபல பத்திரிகையாளரும், யுடியூபருமான சவுக்கு சங்கர் பெண் போலீசார் மற்றும் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கு மற்றும் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில்…

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து…

சென்னை: பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள் என முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து பதிவிட்டு உள்ளார். தமிழகம் மற்றும்…

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மே 13-ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்

சென்னை: தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், மாணாக்கர்கள் மேல்நிலை கல்வியில் சேரும் வகையில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 13-ம் தேதி…

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: புதுச்சேரி மாநிலத்தில் 89.14% தேர்ச்சி…

புதுச்சேரி: 10ம் வகுப்பு தேர்வு முடிகள் இன்று தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் வெளியிடப்பட்டன. இதில் 89.14 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக அம்மாநில கல்வித்துறை அறிவித்து உள்ளது.…

10-ம் வகுப்பு துணைத் தேர்வு, மறு கூட்டல் / மறு மதிப்பீடுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்! பள்ளி கல்வித்துறை அறிவிப்பு…

சென்னை: 10-ம் வகுப்பு துணைத் தேர்வு எழுத விரும்புபவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும், மறு கூட்டல் /…

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: முதலிடத்தை பிடித்தது அரியலூர் மாவட்டம்…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அரியலூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த ஆண்டு, 1,364 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி…

10ஆம் வகுப்பு தேர்வு முடிவு: 1364 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி- தமிழில் 8 மாணவர்கள் மட்டுமே 100க்கு 100 மதிப்பெண்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 1,364 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இந்தாண்டு மாணவர்களை விட மாணவியர் 5.95…

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின… 91.55% மாணாக்கர்கள் தேர்ச்சி

சென்னை: தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில், மொத்தம் 91.55% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 9.03 லட்சம் பேர்…