Month: April 2024

காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் விவசாயக் கடன்கள் தள்ளுபடி : ராகுல் காந்தி

பந்தாரா காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் விவசாயக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என ராகுல் காந்தி அறிவித்துள்ளார். நேற்று மகாராஷ்டிராவின் பந்தாரா மாவட்டத்தில் நடந்த பிரசாரக்…

எனது  உயிருக்கு ஆபத்து : கோவை சுயேச்சை வேட்பாளர் புகார்

கோவை கோவை தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் நூர்முகமது என்பவர் தமது உயிருக்கு ஆபத்து உள்ளதாக புகார் அளித்துள்ளார். வரும் 19 ஆம் தேதி அன்று தமிழகம்…

சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுகவின் தேர்தல் விளம்பர வழக்கு : நாளை விசாரணை

சென்னை திமுக வெளியிட்டுள்ள தேர்தல் விளம்பரத்துக்கு அனுமதி மறுத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிம்ன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி…

 கச்சத்தீவு மூலம் சீன ஆக்கிரமிப்பில் இருந்து மக்களை திசை திருப்பும் மோடி : ப சிதம்பரம்

சென்னை முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் பிரதம்ர் மோடி கச்சத்தீவு பிரச்சினை மூலம் சீன ஆக்கிரமிப்பில் இருந்து மக்களைத் திசை திருப்புவதாக கூறி உள்ளார். காங்கிரஸ்…

இன்றைய தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஆளுநர் ஆர் என் ரவி வாழ்த்து’

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி மக்களுக்கு இன்று தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இன்று உலகெங்கும் உள்ள தமிழர்கள் புத்தாண்ட் தினத்தை கொண்டாடி வருகின்றனர்.…

ஸ்ரீ குருவாயூரப்பன் திருத்தலம், நியூஜெர்ஸி, அமெரிக்கா

ஸ்ரீ குருவாயூரப்பன் திருத்தலம், நியூஜெர்ஸி, அமெரிக்கா இந்து அமெரிக்கன் திருத்தலம் மற்றும் பெரிய மையம் என்று கூறப்படுகின்ற குருவாயூரப்பன் திருத்தலம் அமெரிக்காவில் நியூஜெர்ஸியில் எண் 31, ஊல்லிடவுன்…

12ராசிகளுக்கு உரிய 27 நட்சத்திரங்களுக்கும் ‘குரோதி தமிழ் புத்தாண்டு’ பலன்கள்! வேதா கோபாலன் – வீடியோக்கள்

பிரபல எழுத்தாளரும், பத்திரிகை டாட் காம் இணையதளத்தின் ஆஸ்தான ஜோதிடருமான திருமதி வேதாகோபாலன் இன்று பிறந்துள்ள ‘குரோதி தமிழ் புத்தாண்டு’ பலன்களை ஒளி ஒலி (வீடியோ) வடிவில்…

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம்-ன் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

பத்திரிகை டாட் காம் இணையதள வாசகர்கள், விளம்பரதாரர்கள் உள்பட அனைவருக்கும் மனமார்ந்த குரோதி வருட தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்… இன்று பிறந்த சித்திரை தமிழ் புத்தாண்டு நம்…

நீ கொடுக்கும் உழைப்பு என்னை உருக்குகிறது! பாமக தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் கடிதம்…

சென்னை: நீ கொடுக்கும் உழைப்பு என்னை உருக்குகிறது! ஆனால் ஓய்வெடுக்க சொல்ல முடியவில்லை என பாமகவினருக்கு அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடிதம் எழுதி உள்ளார். மக்களவை…

கேஜரிவாலை அவரது குடும்பத்தினர் சந்திக்க அனுமதி மறுப்பு! ஆம்ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்

டெல்லி: திகாரில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் கேஜரிவாலை அவரது குடும்பத்தினர் சந்திக்க அனுமதி மறுக்கப்படுவதாகவும், கேஜரிவாலின் மன உறுதியை உடைக்க முயற்சி நடக்கிறது என ஆம்ஆத்மி எம்பி.…