Month: March 2024

அண்ணாமலை மக்களவை தேர்தலில் போட்டியா?

சென்னை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தாம் மக்களவைத் தேர்தலில் போட்டியா என்ற கேள்விக்கு இன்று விடை அளித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தனது…

தலைமறைவான ஜாபர் சாதிக்குக்கு லுக் அவுட் நோட்டிஸ்

சென்னை போதைப் பொருள் கடத்தலில் தேடப்பட்டு வந்து தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக் குக்கு லுக் அவுட் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்குப் போதைப்பொருள்…

உத்தரப்பிரதேச முன்னாள் ஆளுநர் அஜிஸ் குரேஷி மரணம்

போபால் உத்தரப்பிரதேச முன்னாள் ஆளுநரும் முத்த காங்கிரஸ் தலைவருமான அஜிஸ் குரேஷி மரணம் அடைந்துள்ளார். நீண்டகாலமாக உள்ள உடல்நலக் குறைவால் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும்,…

திரும்ப வராத ரூ. 8470 மதிப்பிலான ரூ2000 நோட்டுக்கள் : ரிசர்வ் வங்கி

டில்லி ரிச்ர்வ் வங்கி ரூ. 8470 கோடி மதிப்பிலான ரூ. 2000 நோட்டுக்கள் திரும்ப வரவில்லை என அறிவித்துள்ளது. பிரதமர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர்…

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் காயம்…

பெங்களூரில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபே-வின் குண்டலஹள்ளி கிளையில் இன்று பிற்பகல் சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் காயமடைந்தனர். பிற்பகல் உணவகத்தில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகரித்திருந்த…

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மேம்பாலம் அமைக்க 67 கோடி ரூபாய்க்கான டெண்டர் வெளியானது…

சென்னை வள்ளுவர்கோட்டம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான கட்டுமான பணிகளுக்கு ரூ. 195…

வெளியூர் பஸ்களில் முன்பதிவு செய்தவர்கள் ரூ. 40 கட்டணத்தில் கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் எந்த இடத்திற்கும் விரும்பியபடி பயணம் செய்யலாம்…

தென் மாவட்ட பேருந்துகளில் பயணம் செய்ய முன்பதிவு செய்பவர்கள் கூடுதலாக ரூ. 40 கட்டணம் செலுத்தி கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் எந்த இடத்திற்கும் நான்கு மணி நேரம்…

கூகுள் நிறுவனத்தின் பில்லிங் கொள்கையை மீறியதால் 10 இந்திய செயலிகள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கம்…

கூகுள் நிறுவனத்தின் பில்லிங் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத 10 இந்திய நிறுவனங்களின் செயலிகளுக்கு எதிராக மார்ச் 1 முதல் உலகின் இரண்டாவது பெரிய இணையச் சந்தையாக விளங்கும் இந்தியாவில்…

பம்பர சின்னம் கேட்டு மதிமுக வழக்கு: தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்கு மதிமுக பம்பரம் சின்னம் கோரி மதிமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மதிமுக மனுவை பரிசீலனை செய்து தகுந்த உத்தரவை…

நாடாளுமன்ற தேர்தல் 2024: இண்டியா கூட்டணியில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சிக்கு 18 இடங்கள் ஒதுக்கீடு…

மும்பை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, மகாராஷ்டிரா மாநிலத்தில் இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக…