Month: March 2024

சீமான் சின்னம் கோரி வழக்கு : டில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி

டில்லி நாம் தமிழர் கட்சிக்குக் கரும்பு விவசாயி சின்னம் கோரி சீமான் தொடுத்த வழக்கை டில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர்…

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்,  ராசிபுரம்,  நாமக்கல் மாவட்டம்

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், ராசிபுரம், நாமக்கல் மாவட்டம் வல்வில் ஓரி என்னும் மன்னன் கொல்லிமலையை தலைநகராக கொண்டு இப்பகுதியை ஆட்சி செய்து வந்தான். வில் வித்தையில் வீரனான…

சென்னையில் நாளை (மார்ச் 6) தமிழக அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா…

2015ம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நாளை (6-3-2024) நடைபெறுகிறது. ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் மாலை 6…

தென் மாவட்டம் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை குறித்து ஆர்.கே. சுரேஷின் பதிவால் கோலிவுட்டில் சர்ச்சை

ஆர் கே சுரேஷ் எழுதிய இயக்கி நடிக்கப் போகும் தென் மாவட்டம் படத்தின் போஸ்டர் வெளியானது. இதில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தென் மாவட்டம் படத்திற்கு…

தேர்தல் பத்திரம் குறித்த விவரத்தை வெளியிட ஜூன் 30 வரை அவகாசம் வேண்டும்… உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ. மனு

தேர்தல் பத்திர விவரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான காலக்கெடுவை ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ கோரிக்கை விடுத்துள்ளது. அநாமதேய தேர்தல்…

ஜெர்மனி முதியோர் காப்பகத்து தீ விபத்தில் 4 பேர் மரணம்

பெட்பர்க்ஹாவ் ஜெர்மனி நாட்டில் உள்ள முதியோர் காப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஜெர்மனிய்ல்ன் மேற்கே வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாகாணத்தில் பெட்பர்க்ஹாவ் நகராட்சிக்கு உட்பட்ட…

தாம் நிரபராதி என நிரூபிக்கும் வரை தேர்தலில் போட்டியில்லை : பாஜக எம் பி

பாராபங்கி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் உபேந்திரா தாம் ஆபாச வீடியோ விவகாரத்தில் நிரபராதி என நிரூபிக்கும் வரையில் தேர்தலில் போட்டியிட மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார். விரைவில் நடைபெற…

இன்றைய சண்டிகர் மாநகராட்சி மறு தேர்தலில் பாஜக வெற்றி

சண்டிகர் இன்று சண்டிகர் மாநகராட்சியில் நடந்த மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் மறு தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த ஜனவரி 30…

வெள்ள நிவாரணத்துகு 1 ரூபாய் கூட தரவில்லை : மத்திய அரசுக்கு முதல்வர் கண்டனம்

மயிலாடுதுறை மத்திய பாஜக அரசு வெள்ள நிவாரணத்துக்கு 1 ரூபாய் கூட தரவில்லை என முதல்வர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று மயிலாடுதுறையில் ரூ.114.48…

உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம்

டில்லி தமிழக அமைச்சர் உதயநிதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில்…