Month: March 2024

தமிழக மீனவர்கள் கைது: மத்தியஅரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்…

சென்னை: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை மீட்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளார். தமிழ்நாட்டைச்…

பள்ளிகளில் ஆதாா் பதிவு, திருத்தம்: வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக அரசாணை வெளியீடு…

சென்னை: பள்ளிகளிலேயே ஆதாா் பதிவு, திருத்தம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு புதிய பதிவுகள், ஆதாா் எண் புதுப்பித்தல் தொடா்பான பணிகளை மேற்கொள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது.…

போதைப் பொருள் நடமாட்டம்: அதிமுக சார்பில் இன்று மனித சங்கிலி போராட்டம்..

சென்னை: தமிழ்நாட்டில்போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், அதை தடுக்க வலியுறுத்தி, அதிமுக சார்பில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் போதைப் பொருள்…

இன்று ஸ்டேட் வங்கி தேர்தல் பத்திர விவரங்களை அளிக்கிறது.

டில்லி உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஸ்டேட் வங்கி தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திர விவரங்களை அளிக்க உள்ளது. தேர்தல் பத்திரங்கள் திட்ட்ம் தனிநபர்கள், நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பமான அரசியல்…

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு நடிகர் விஜய் எதிர்ப்பு

சென்னை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மத்திய அரசு நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச்சட்டம் அமலுக்கு வந்ததாக…

வரும் 15 ஆம் தேதி முதல் கோவை வழியாக திருப்பதிக்கு புதிய ரயில்

கோவை வரும் 15 ஆம் தேதி முதல் கோவை வழியாக திருப்பதிக்கு புதிய ரயில் சேவை தொடங்குகிறது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”திருப்பதி-கொல்லம் இடையே…

தொடர்ந்து 661 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 661 ஆம் நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

குடியுரிமை திருத்தச் சட்டம் அமல் : காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

சென்னை மத்திய பாஜக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமலாக்கியதற்குத் தமிழக காங்கிரஸ் தலைவர் செவப்பெருந்த்கை கண்டனம் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு வெகு நாட்களாக நாடெங்கும்…

தேர்தல் ஆணையர்கள் நியமனத்தை எதிர்த்து காங்கிரஸ் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் விசாரணை

டில்லி தேர்தல் ஆணையர்கள்நியமனத்தை எதிர்த்து காங்கிரஸ் தொடுத்த வழக்கை உச்சநீதிமன்றம் விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. கடந்த மாதம் தேர்தல் ஆணையராக இருந்த அனுப் சந்திர பாண்டே…

பஞ்சாப் ஆம் ஆத்மி அரசைக் கவிழ்க்க முயலும் பாஜக : கெஜ்ரிவால்

மொகாலி ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாப் அரசைக் கவிழ்க்க பாஜக முயல்வதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார். ஆம் ஆத்மிகட்சி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 நாடாளுமன்றத்…