Month: March 2024

போதை மருந்து கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்குக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்

டில்லி போதை மருந்து கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்த ஜாபர் சாதிக் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து,…

தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னத்துக்கு எதிராக மனுத் தாக்கல்

சென்னை தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னத்துக்கு எதிராக மேலும் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நேற்று அ.தி. மு.க.வின் பெயர், சின்னம், கொடி, லெட்டர்பேடு ஆகியவற்றை…

அவதூறு பரப்பிய யூடியூப் சேனலின் வருவாயை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய யூடியூப் நிறுவனத்துக்கு உத்தரவு… சவுக்கு சங்கர் மீதான வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி…

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் மூலம் மற்றவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் உரிமம் யூடியூபர்களுக்கு இல்லை என்று சுட்டிக்காட்டிய சென்னை உயர்நீதிமன்றம், சவுக்கு மீடியா பிரைவேட் லிமிடெட் தனது…

விழுப்புரம் திரவுபதி அம்மன் கோவிலை திறக்க அறநிலையத்துறைக்கு உத்தரவு! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தலித் பிரச்சினையை காரணம் காட்டி, அறநிலையத்துறை விழுப்புரத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலை மூடி சீல் வைத்த நிலையில், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தினசரி…

கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பு: சேலத்தில் பிரதமர் மோடி…

சென்னை: சேலத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி வருகை தந்துள்ளார். இந்த கூட்டத்தில் அவருடன், டாக்டர் ராமதாஸ் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.…

தேர்தல் கூட்டணி தொடர்பாக ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்! பிரேமலதா

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்து உள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பல லட்சக்கணக்கான பொதுமக்கள்…

32 அரசு பள்ளிகளை மூடுவதுதான் கல்வி வளர்ச்சியா? திமுக அரசை சாடிய அன்புமணி ராமதாஸ்

சென்னை: அரசு பள்ளிகளை மேம்படுத்துவதாகக் கூறிக் கொண்டு அரசு பள்ளிகளை மூடுவது தான் கல்வி வளர்ச்சியா? என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தல்…

நேற்று ஆதரவு – இன்று வாபஸ்: திமுக கூட்டணியில் இணைகிறது தமிமுன் அன்சாரியின் மனித நேய ஜனநாயக கட்சி

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் இணைந்த தமிமுன் அன்சாரி தலைமையிலான மனித நேய ஜனநாயக கட்சி, இன்று அங்கிருந்து விலகுவதாக அறிவித்து…

நாளை மதியம் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! துரைமுருகன் அறிவிப்பு…

சென்னை: திமுக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாக உள்ள நிலையில், நாளை மதியம் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொளி…

லோக்சபா தேர்தல் 2024: முதற்கட்ட தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்!

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, முதற்கட்ட தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் நாளை வேட்புமனு தாக்கல் தொடங்கு கிறது. இதையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டு உள்ளது.…