Month: March 2024

மு.க.ஸ்டாலினின் மிரட்டலுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம்; மேகதாதுவில் அணை கட்டுவோம்! வாட்டாள் நாகராஜ் மிரட்டல்

ஓசூர்: திமுக தனது தேர்தல் அறிக்கையில், மேகதாது அணை கட்ட கர்நாடக அரசை அனுமதிக்க மாட்டோம் என்று கூறியதை கண்டித்து, கன்னட அமைப்பின் தலைவரான வாட்டாள் நாகராஜ்…

வெள்ளியங்கிரி மலை ஏறும் பக்தர்கள் தொடர் உயிரிழப்பு – 24மணி நேரத்தில் 3 பேர் பலியான சோகம்….

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலைமீதுள்ள சிவன்கோவிலுக்கு சென்று சுவாதி தரிசனம் செய்ய முயற்சிக்கும் பல பக்தர்கள் உயிரிழந்துள்ள நிலையில், கடந்த 24மணி நேரத்தில் மலை…

பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா மனைவியின் கார் டெல்லியில் திருடுபோனது… போலீசார் வழக்கு பதிவு…

பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா மனைவியின் கார் டெல்லி கோவிந்தபுரி பகுதியில் திருடுபோனதாக காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹிமாச்சல பிரதேச மாநில பதிவெண் கொண்ட டொயோட்டா…

தமிழ்நாட்டில் மேலும் 20 சுங்கச்சாவடிகளை அமைக்க மத்திய அரசு திட்டம்!

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 20 சுங்கச்சாவடிகளை அமைக்க மத்தியஅரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், சாலைகளை பராமரிக்க, சுங்கச்சாவடிகள்…

மீதமுள்ள 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலை வெளியாகும்! செல்வபெருந்தகை…

சென்னை: மீதமுள்ள 3 தொகுதிகளுக்கான (2 நாடாளுமன்றம், 1 சட்டமன்றம்) வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலை வெளியாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை கூறியுள்ளார்.…

‘மாற்றுத்திறனாளிகளும் 100% வாக்களிக்க ஏற்பாடு’! சென்னை மாவட்ட தேர்தல் ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது, ‘மாற்றுத்திறனாளிகளும் 100% வாக்களிக்க ஏற்பாடு’ செய்யப்படும் என்று சென்னை மாநகர ஆணையரும், சென்னை மாநகராட்சி தேர்தல் ஆணையருமான ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.…

கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி தொகுதி தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும்! தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி தொகுதி தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற…

ஹோலி : உஜ்ஜைன் கோயிலில் தீ விபத்து… 13 பேர் படுகாயம் 6 பேர் கவலைக்கிடம்… ம.பி. முதல்வரின் மகன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்… வீடியோ

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள பிரசித்தி பெற்ற ஜோதிர்லிங்க ஸ்ரீ மஹாகாளேஷ்வர் கோயிலில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு இன்று காலை நடைபெற்ற சிறப்பு பூஜையின் போது…

தென்சென்னை தொகுதி மக்களுக்கு பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தர்ராஜன் கடிதம்!

சென்னை: உங்களுக்கு பணி செய்ய காத்துக்கொண்டிருக்கின்றேன் என்று தென்சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான தமிழிசை சௌந்தர்ராஜன் கடிதம் எழுதி உள்ளார். அதில், ஏன் கவர்னர்…

நாளை தொடங்குகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து…

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை 10ம் வகுப்பு பொதுதேர்வு தொடங்க உள்ள நிலையில், தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு முழுவதும்…