Month: March 2024

மக்களவை தேர்தல் 2024: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் இன்று மாலை 3மணியுடன் நிறைவு…

சென்னை: தமிழ்நாடு உள்பட முதற்கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் வேட்புமனுத்தாக்கல் இன்று மாலையுடன் நிறைவுபெறுகிறது. நேற்று (மார்ச் 26ந்தேதி) வரை 751 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக…

காஞ்சிபுரம் நகை கடை கொள்ளையன் ஆந்திராவில் கைது! தமிழ்நாடு போலீசார் அதிரடி…

சென்னை: காஞ்சிபுரம் நகை கடை கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்த கொள்ளையன் ஆந்திராவில் பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அந்த கொள்ளையனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.…

இறுதி ஊர்வலத்தின் போது சாலைகளில் மாலைகளை வீசக்கூடாது! தமிழகஅரசு….

சென்னை: இறுதி ஊர்வலத்தின் போது சாலைகளில் மாலைகளை வீசக்கூடாது என தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த தகவலை நீதிமன்றத்தில் அரசு தெரிவித்து உள்ளது. இறந்தவர்களின் இறுதி ஊர்வலத்தின்போது,…

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு: சென்னை உள்பட 5 இடங்களில் என்ஐஏ சோதனை…

சென்னை: பெங்களூருவில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேயில் நடைபெற்ற குண்டு வெடிப்பு தொடர்ந்து, சென்னையில் 3 இடங்கள் உள்பட தமிழ்நாட்டின் 5 இடங்களில் இன்று என்ஐஏ…

மகளிர் உரிமைத் தொகை மேல்முறையீட்டுக்கு ஜூன் வரை வாய்ப்பு! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்….

சென்னை: தமிழக அரசு பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகைக்கு பயனர்கள் ஜூன் வரை விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.…

தொடர்ந்து 13 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 13 ஆம் நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

 இன்று தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழகத்தின்…

எரிவாயு விலையைத் தேர்தலுக்காகக் குறைத்த பிரதமர் : உதயநிதி விமர்சனம்

திருவண்ணாமலை நாடாளுமன்றத் தேர்தலுக்காக எரிவாயு விலையைப் பிரதமர் மோடி குறைத்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நேற்று திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் அண்ணாதுரையை ஆதரித்து…

சீமான் கட்சிக்குச் சின்னம் மாற்றத் தேர்தல் ஆணையம் மறுப்பு

சென்னை சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை மாற்றத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. கடந்த 2019 மற்றும் 2021 ஆம் வருடத் தேர்தல்களில் சீமான் தலைமையிலான…

4 தமிழக பாஜக எம் எல் ஏக்கள் அதிமுக போட்ட பிச்சை : முன்னாள் அமைச்சர்

விழுப்புரம் நேற்று அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் விழுப்புரத்தில் தேர்தல் பிரசாரம் செய்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது. வரும்…