Month: March 2024

பாஜகமீது குற்றச்சாட்டு: ‘மைக்’ சின்னத்தை அறிமுகப்படுத்தி, தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்….

சென்னை: மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காத நிலையில் மைக் சின்னம் கிடைத்துள்ளது. இந்த சின்னத்தை இன்று அறிமுகப்படுத்திய நாம் தமிழர்…

மதுபான கொள்கை ஊழல்: ஆத்மி மேலிடப் பொறுப்பாளர் வீடு உள்பட டெல்லி, பஞ்சாபில் அமலாக்கத்துறை சோதனை…

டில்லி: ஆம் ஆத்மி மேலிடப் பொறுப்பாளர் தீபக் சிங்லாவின் வீடு உள்பட டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி…

3நாட்கள் தொடர் விடுமுறை: 1270 சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழக்கம்…

சென்னை: 3 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி, பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில், வழக்கமாக செல்லும் பேருந்துகளுடன் கூடுதலாக 1270 சிறப்பு பேருந்துகளையும் இயக்குவதாக அறிவித்து…

நடிப்பில் சிவாஜி கணேசனையே மிஞ்சிவிட்டார் மு.க.ஸ்டாலின்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: நடிப்பில் சிவாஜி கணேசனையே மிஞ்சிவிட்டார் மு.க.ஸ்டாலின் என்றும், வெள்ளை கொடி ஏந்திய பொம்மை வேந்தர் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றும் நெல்லையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில்…

லோக்சபா தேர்தல் 2024: வேட்பு மனு தாக்கல் செய்தார் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை

கோவை: லோக்சபா தேர்தலில் கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தமிழ்நாட்டில் ஏப்ரல்…

பெண் குழந்தைக்கு ரூ.10 லட்சம் – மகளிருக்கு மாதம் ரூ.3000: பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு…

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாமக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்துள்ள பாமக 10 தொகுதிகளில் போட்டிடும் நிலையில், பல்வேறு அறிவிப்புகளை தனது…

மோசடி பத்திரம் ரத்து அதிகாரம் நிறுத்தி வைப்பு! தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: தமிழ்நாடு அரசு கொண்டு வந்த மோசடி பத்திரங்கள் ரத்து செய்யும் அதிகாரம் நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கி உள்ளது. மோசடி பத்திரம்…

தமிழ்நாட்டில் “ தேசிய தகுதித் தேர்வு”க்கான விண்ணப்ப கட்டணம் உயர்வு – பகல் கொள்ளை! தமிழ்நாடு அரசுக்குகு அன்புமணி கண்டனம்…

சென்னை: தமிழ்நாட்டில் “தேசிய மாநிலத் தகுதித் தேர்வு”க்கான விண்ணப்பம் ரூ.2500வரை உயர்த்தியுள்ள தமிழ்நாடு அரசின் நடவடிக்கை பகல் கொள்ளை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்…

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது! தேர்தல் ஆணையம்

சென்னை: “மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது” என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பதில் தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம்…

சென்னை அருகே மேலும் 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி…

சென்னை: சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச் சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி, பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடியில் ஒரு வழி பயணம் மற்றும்…