Month: February 2024

தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள்! பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள் என பாரத பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.…

சிவன்மலை ஆண்டவர் பெட்டியில் ‘நெல்! உணவுப்பொருட்கள் விலை உயருமா?

திருப்பூர்: சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் படி அரிசி நெல் வைக்கப்பட்டுள்ளதால், உணவுப்பொருட்களின் விலைவாசி உயரும் வாய்ப்பு இருப்பதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே…

2024ம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையுடன் 12ந்தேதி தொடக்கம்!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2024ம் ஆண்டின் முதல் கூட்டம் வரும் 12ந்தேதி (பிப்ரவரி) ஆளுநர் உரையுடன் தொடங்கும் என சட்டப்பேரவை செயலகம் அறிவித்து உள்ளது. சட்டப்பேரவையின் ஆண்டு…

மீனவர்கள் விவகாரம்: மத்திய அரசைக் கண்டித்து  11ந்தேதி திமுக போராட்டம்!

சென்னை: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை கண்டித்து, வரும் 11ந்தேதி ராமேஸ்வரத்தில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்து உள்ளது.…

223 முறை கொரோனா வைரஸ் உருமாறி உள்ளது : மத்திய சுகாதார அமைச்சர்

டில்லி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கொரோனா வைரஸ் 223 முறை உருமாறி உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்…

மதுரை கோட்டத்தில் 25 விரைவு ரயில்கள் ரத்து

மதுரை தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில் 25 விரைவு ரயில்களை ரத்து செய்துள்ளது xpress trains at நெல்லை-மேலப்பாளையம் இடையே இருவழிப்பாதை பணிகள் மேற்கொள்ள இருப்பதால் ஞாயிற்றுக்கிழமை…

பிஜூ ஜனதா தளம் கட்சியில் இருந்து எம் எல் ஏ விலகல்

புவனேஸ்வர் பிஜூ ஜனதா தளம் கட்சியில் இருந்து அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர் பிரேமானந்த நாயக் விலகி உள்ளார். கடந்த 2014 ஒடிசா சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின்…

தாத்தாவுக்கு பாரத ரத்னா : பேரன் இந்தியா கூட்டணியில் இருந்து  விலகல்

லக்னோ மத்திய அரசு முன்னாள் பிரதமர் சரண்சிங் குக்கு பாரத ரத்னா அறிவித்ததும் அவர் பேரன் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுக்கு வந்துள்ளார். விரைவில் நாடாளுமன்றத்…

பஞ்சு மிட்டாய் விற்க தடை : புதுச்சேரி ஆளுநர் அதிரடி

புதுச்சேரி புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அங்கு பஞ்சு மிட்டாய் விற்க தடை விதித்துள்ளார். தென் இந்தியாவின் முக்கிய சுற்றுலாத்தலமான புதுச்சேரியின் கடற்கரை பகுதி மற்றும் பல…

அரசு வேலைக்கு லஞ்சமாக நிலம்: பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரிதேவி மற்றும் 2 மகள்களுக்கு ஜாமின்!

டெல்லி: அரசு வேலைக்கு லஞ்சமாக நிலத்தை பெற்ற வழக்கில், பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரிதேவி மற்றும் 2 மகள்களுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தர விட்டு உள்ளது.…