கவர்ச்சி நடிகைக்கு கான்ஸ்டபிள் தேர்வு ஹால் டிக்கட் : உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு
லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த காவலர் தேர்வில் கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் பெயர் மற்றும் படத்துடன் ஹால் டிக்கட் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று உத்தரப் பிரதேச மாநிலத்தில்…