Month: February 2024

டெல்லி சலோ: 4வது கட்ட பேச்சு வார்த்தையை தொடர்ந்து 2 நாட்கள் பேரணியை நிறுத்தி வைப்பதாக விவசாயிகள் அறிவிப்பு…

டெல்லி: விவசாயிகளுடன் மத்தியஅரசு நடத்திய 4வது கட்ட பேச்சு வார்த்தையை தொடர்ந்து 2 நாட்கள் பேரணியை நிறுத்தி வைப்பதாக விவசாயிகள் அறிவித்து உள்ளனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படா…

வரும் 22 ஆம் தேதி முதல் புதிய மலையாளப் படங்கள் திரையிடப்பட மாட்டாது

திருவனந்தபுரம் வரும் 22 ஆம் தேதி முதல் கேரள திரையரங்குகளில் புதிய மலையாள படங்கள் திரையிடப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள திரையரங்க அதிபர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள்…

மதுரை மாவட்ட ‘மாஸ்டர் பிளான்’ வரைவு திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல்!

மதுரை: மதுரையின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட நகர் விரிவாக்கம் தொடர்பான ‘மாஸ்டர் பிளான்’ வரைவு திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம்…

மீனவர்கள் கைதில் பிரதமர் தலையிட வேண்டும்! முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: மீனவர்கள் கைதில் பிரதமர் தலையிட வேண்டும் என்றும், இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.…

இன்று சந்தேஷ்காளி வன்முறை வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை

டில்லி இன்று உச்சநீதிமன்றத்தில் சந்தேஷ்காளி வன்முறை குறித்த வழக்கு விசாரணை நடைபெற உள்ளது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிம் மேற்கு…

639 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 639 ஆம் நாளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

வேலை இல்லா திண்டாட்டம் அதிகரிப்பு : ராகுல் காந்தி கடும் கண்டனம்

டில்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேலை இல்லா திண்டாட்டம் அதிகரிப்பு குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை…

வங்கிக் கணக்கு முடக்கத்தை எதிர்த்து சென்னையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

சென்னை இன்று மாலை 3 மணிக்கு வங்கிக் கணக்கு முடக்கத்தை எதிர்த்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. தமிழக காங்கிரஸ்…

இன்று நடிகர் விஜய் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை

சென்னை இன்று நடிகர் விஜய் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்த உள்ளனர். கடந்த 2 ஆம் தேதி நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை…