தமிழ்நாடு பட்ஜெட் 2024-25: தலைநகர் சென்னை வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கீடு – பிரத்யேக திட்டங்கள் – முக்கிய அறிவிப்புகள்
சென்னை: தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தொடர்ந்து அந்த உரையை வாசித்தபோது, வடசென்னை வளர்ச்சிக்கு என…