வேளாண் பட்ஜெட் 2024-25: இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு, வேளாண் பட்டதாரிகளுக்கு ரூ.1 லட்சம் மானியம், ஆடு, கோடி, மீன் வளர்போர்களுக்கு வட்டி மானியம்!
சென்னை: இயற்கைபேரிடரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் இழப்பீட்டுக்கு ₹ 208 கோடி ஒதுக்கீடு, வேளாண் சார்ந்த பட்டதாரிகளுக்கு ரூ.1 லட்சம் மானயிம், ஆடு, கோடி, மீன் வளர்போர்களுக்கு வட்டி…