Month: February 2024

ரூ.2000 கோடி போதைபொருள் கடத்தல்: திமுக வெளிநாட்டு வாழ் அணி தலைவர் – படத்தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் கட்சியில் இருந்து நீக்கம்!

சென்னை: சுமார் 2000 கோடி அளவிலான போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யபட்ட திமுக சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் திமுக வெளிநாட்டு வாழ்…

நடுக்கடலில் இரு கிராம மீனவர்களிடையே மோதல் – இரண்டு பேர் பலி! இது நாகை சம்பவம்

நாகை: நாகப்பட்டிணம் அருகே கடலில், இரு மீனவர்கள் கிராமங்களிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகை அருகே…

ரஜினிகாந்த் – சசிகலா சந்திப்பு

சென்னை நடிகர் ரஜினிகாந்த் சசிகலாவைச் சந்தித்துள்ளார். சென்னை நகரில் உள்ள போயஸ் கார்டனில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லம் அமைந்துள்ளது. இதற்கு…

கடலுக்கு அடியில் சென்று துவாரகையில் கிருஷ்ணன் வழிபாடு செய்தார் பிரதமர் மோடி! வீடியோ

அகமதாபாத்: பிரதமர் மோடி, குஜராத் மாநிலம் துவாரகை நகரத்தில் உள்ள கடலுக்கு அடியில் சென்று கடலில் மூழ்கிஉள்ள துவாகை கிருஷ்ணன் கோவிலுக்கு சென்று பூஜை செய்து வழிபட்டார்.…

விஜயதாரணி ராஜினாமா கடிதம் ஏற்பு: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை: காங்கிரசில் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்ததால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த விஜயதாரணியின் ராஜினாமா ஏற்பட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டம்…

நியூயார்க்கில் தீ விபத்தில் சிக்கி இந்திய இளைஞர் மரணம்

நியூயார்க் நியூயார்க் நகரில் தீ விபத்தில் சிக்கி இந்திய இளைஞர் மரணம் அடைந்தார். நியூயார்க் நகரில் ஹார்லெம் பகுதியில் செயின்ட் நிகோலஸ் பிளேஸ் என்ற குடியிருப்பு ஒன்று…

திமுக அமைச்சர் பெரியசாமிக்கு எதிரான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது….

சென்னை: தமிழக வீட்டு வசதி வாரிய வீட்டை ஒதுக்கியதில் முறைகேடு செய்த வழக்கில், திமுக அமைச்சர் பெரியசாமிக்கு எதிரான சூமோட்டோ வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம்.…

இந்திய தேசிய லோக் தள் கட்சித் தலைவர் நபே சிங் சுட்டுக் கொலை

பகதூர், அரியானா இந்திய தேசிய லோக் தள் கட்சித் தலைவர் நபே சிங் அரியானாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். அரியானா மாநிலத்தில் உள்ள பகதூர் என்ற இடத்தில் இந்திய…

645 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 645 ஆம் நாளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

உண்ணாவிரத போராட்டத்தைத் திரும்பப் பெற்ற ராமேஸ்வரம் மீனவர்கள்

ராமேஸ்வரம் கடந்த 2 நாட்களாக ராமேஸ்வரம் மீனவர்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் திரும்ப பெறப்பட்டது. இலங்கை கடற்படை ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற…