Month: February 2024

ஹிமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் இடையே சுமூக உறவை ஏற்படுத்த ஒருங்கிணைப்பு குழு…

ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக கட்சியைச் சேர்ந்த ஹர்ஷ் மகாஜன் வெற்றிபெற்றார். மொத்தம் 68 சட்டமன்ற…

ரஜினிகாந்த் படத்தின் பாடலை தமிழில் பாடி பாண்டிச்சேரி மாணவர்களை அலறவிட்ட ஜப்பான் நாட்டு சிறப்பு விருந்தினர்

பாண்டிச்சேரி பல்கலைக்கழத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் ரஜினிகாந்த் படத்தில் இருந்து பாடலை பாடியது அங்கிருந்த மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மிட்சுபுசி நிறுவனத்தின்…

3 நாள் 4 மாநிலங்கள் ரூ. 65,000 கோடிக்கான திட்டங்கள்…. மோடி அரசின் முன்னெடுப்பு…

2024 நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் இறுதியில் நடைபெற உள்ள நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் உ.பி., கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பிரதமர் மோடி…

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் இல்லாததை அடுத்து வாடகை கட்டிடத்தில் இயங்க முடிவு…

மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரிக்கு கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரிக்கான கட்டிடம் அடிக்கல்லுடன் நின்று போனதை அடுத்து ராமநாதபுரத்தில் உள்ள…

தமிழக முதல்வருக்குத் தருமபுரம் ஆதீனம் நன்றி

மயிலாடுதுறை ஆபாச வீடியோ விவகாரத்தில் துரித நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்குத் தருமபுரம் ஆதீனம் நன்றி தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரத்தில் ஆதீன சைவ மடம்…

லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி 1993 தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் விடுதலை

மும்பை கடந்த 1993 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி அப்துல் கரீம் துண்டா விடுதலை செய்யப்பட்டுள்ளார்/…

தமிழக பாஜக அமைத்த 7 பேர் கொண்ட கூட்டணி பேச்சுவாரத்தை குழுதமிழக பாஜக அமைத்த 7 பேர் கொண்ட கூட்டணி பேச்சுவாரத்தை குழு

சென்னை மக்களவை தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு 7 பேர் கொண்ட குழுவை தமிழக பாஜக அமைச்த்துள்ளது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இதற்கான நடவடிக்கைகளில் தேர்தல்…

தேர்தல் ஆணையத்திடம் இரட்டை இலை சின்னத்தைக் கோர ஓ பி எஸ் முடிவு

சென்னை முன்னாள் முதல்வர் ஓ பி எஸ் தேர்தல் ஆணையத்திடம் இரட்டை இலை சின்னத்தைக் கோர உள்ளதாக தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக பா.ஜ.க. கூட்டணியிலிருந்து…

கர்நாடக முதல்வரிடம் சாதிவாரி  கணக்கெடுப்பு அறிக்கை தாக்கல்

பெங்களூரு சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை கர்நாடா முதல்வரிடம் குழுவினர் தாக்கல் செய்துள்ளனர். கடந்த 2014 ஆம் ஆண்டு கர்நாடகாவில் சித்தராமையா முதல்வராக இருந்த போது சாதிவாரி கணக்கெடுப்பு…

ரயில் பாதையில் தீ விபத்து : மின்சார ரயில் சேவை பாதிப்பு

சென்னை சென்னை பரங்கிமலை மற்றும் கிண்டி இடையே ரயில் பாதையில் தீ விவத்து ஏற்பட்டதால் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை தாம்பரம் – கடற்கரை இடையே…