Month: January 2024

4 நாட்கள் தொடர் விடுமுறை: இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…

சென்னை: நாளை முதல் 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்காக வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 580 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என…

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை! மம்தா பானர்ஜி அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

கொல்கத்தா: நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை, மே.வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிகாரப்பூர்வமாக அறிவித்து…

ஆம்னி பேருந்துகளை சென்னை நகருக்குள் இயக்க அனுமதிக்க வேண்டும்! உரிமையாளர்கள் கோரிக்கை…

சென்னை: சென்னை நகருக்குள் ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். “2 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ள…

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து – 2 பேர் உயிரிழப்பு! இது விருதுநகர் சம்பவம்

விருதுநகர்: விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

ஆம்னி பேருந்துகளை இன்றுமுதல் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்க வேண்டும்! அமைச்சர் சேகர்பாபு…

சென்னை: ஆம்னி பேருந்துகளை இன்று முதல் கோயம்பேட்டிற்கு பதிலாக கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்க வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். ஏற்கனவே போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்…

ராமா்கோயில் பிரதிஷ்டையில் பங்கேற்றது நல்ல அனுபவம் – இஸ்லாமியா்களுக்கு அமைதி மட்டுமே வேண்டும்! இக்பால் அன்சாரி

டெல்லி: ராமா் கோயில் பிரதிஷ்டையில் பங்கேற்றது நல்ல அனுபவம், ராமா் கோயில் பிரச்னையை பாஜக முடிவுக்கு கொண்டு வந்துள்ளது என்றும், இந்தியாவில் இஸ்லாமியா்களுக்கு அமைதி மட்டுமே வேண்டும்…

மதுரை கீழக்கரையில் ஏறு தழுவுதல் அரங்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

மதுரை: மதுரை கீழக்கரையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து,…

நாடாளுமன்ற தேர்தல்: திமுக காங்கிரஸ் இடையே வரும் 28ந்தேதி தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை…

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக காங்கிரஸ் இடையே வரும் 28ந்தேதி தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மே…

ஆளுநரின் குடியரசு தின தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு…

சென்னை: ஜனவரி 26ந்தேதி அன்று மாலை நடைபெறும் ஆளுநரின் குடியரசு தின தேநீர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு செய்வதாக அறிவித்து உள்ளன. ஆண்டுதோறும் குடியரசு…

தங்களது வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது! கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம் தென்னரசு உச்சநீதிமன்றத்தில் மனு

சென்னை: தங்களது வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க கூடாது, அதற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர்…