Month: December 2023

பல்லாயிரம் கோடி ரூபாய் கொட்டி உயர்த்திய போதும் தனது உயரத்தை வெளிப்படுத்திய சென்னை

1996 ஜீன் மாதம் சென்னையில் தொடர்ந்து மூன்று நாட்களில் 70 செ.மீ மழை பதிவானது. ஜீன் 14 ஒரே நாளில் 35 செ.மீ. மழை பதிவாகி கோடை…

பிரதமரிடம் ரூ. 5000 கோடி புயல் இடைக்கால நிவாரணம் கோரும் தமிழக முதல்வர்

சென்னை மிக்ஜம் புயல் இடைக்கால நிவாரணமாக ரூ.5000 கோடி அளிக்குமாறு பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தமிழகத்தின் வட…

கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் நன்றி

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் மிக்ஜம் புயல் காரணமாகச் சென்னையில் கனமழை பெய்ததால் பல்வேறு…

இந்த வருட அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்படுமா? :

சென்னை இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த வருட அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வரும் 6 முதல்…

564 நாட்களாக இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் 564 ஆம் நாளாக இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா…

இன்றுடன் திருவண்ணாமலை தீபக் காட்சி நிறைவு

திருவண்ணாமலை இன்றுடன் திருவண்ணாமலையில் தீபக் காட்சி நிறைவு பெறுகிறது. கடந்த 17 ஆம் தேதி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து…

சென்னை இயல்பு நிலைக்குத் திரும்புகிறது : அமைச்சர் அறிவிப்பு

சென்னை மிக்ஜம் புயல் பாதிப்பில் இருந்து சென்னை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புகிறது என அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். நேற்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்…

தமிழகத்தின் 4  மாவட்டங்களில் 11 ஆம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை வரும் 11 ஆம் தேதி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த 4 ஆம் தேதியில்…

இன்று புறநகர் மின்சார ரயில்கள் 30 நிமிடத்துக்கு ஒன்று என இயக்கம்

சென்னை இன்று புறநகர் மின்சார ரயில்கள் 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் மட்டுமே இயக்கப்பட உள்ளது. சென்னையில் புயல் மழை காரணமாக நேற்று வரை 2 தினங்களுக்கு…

நாளை தெலுங்கானா முதல்வராகப் பதவி ஏற்கும் ரேவந்த் ரெட்டி

டில்லி நாளை தெலுங்கானா மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவி ஏற்க உள்ளார். ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலம் உதயமானது முதல், அங்கு பி.ஆர்.எஸ் கட்சியின்…