Month: December 2023

மிக்ஜாம் புயல் வெள்ளம்: இதுவரை 28,563 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல்…

சென்னை: மிக்ஜாம் புயல் வெள்ளம் காரணமாக இதுவரை 28,563 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் புயல் மழையால் சேதமடைந்துள்ள பள்ளி கட்டிடங்கள்…

மிக்ஜாம் புயல் பாதிப்பு: நிவாரண நிதி உதவி வழங்குதல் தொடர்பாக திருத்தப்பட்ட அரசாணை வெளியீடு.

சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்குதல் தொடர்பாக திருத்தப்பட்ட விதிமுறைகளைக்…

செங்கல்பட்டு அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து! தென்மாவட்ட ரயில்கள் தாமதம்…

சென்னை: தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி வந்த சரக்கு ரயில், செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால், சென்னை வரும் தென்மாவட்ட ரயில்கள்…

மிக்ஜாம் புயல்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ‘டோக்கன்’ வழங்கும் பணி 16ந்தேதி தொடக்கம்…

சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான டோக்கன் வழங்கும் பணி வரும் 16ந்தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை…

மிக்ஜாம் புயல் பாதிப்பு: மத்திய குழு இன்று மாலை சென்னை வருகை!

சென்னை: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய அரசின் அதிகாரிகள் குழு இன்று மாலை சென்னை வருகை தருகிறது. தொடர்ந்து 2 நாட்கள் வெள்ளம்…

மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டில் 1 கோடியே 20 லட்சம்  பேர் பாதிப்பு! டி.ஆர்.பாலு

சென்னை: சென்னை உள்பட அண்டை மாநிலங்களை புரட்டிப்போட்ட, மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டில் 1 கோடியே 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று திமுக எம்.பி. டி.ஆர்.பாலு…

இன்று திருவண்ணாமலையில் குபேர கிரிவலம்

திருவண்ணாமலை இன்று திருவண்ணாமலையில் குபேர கிரிவலம் நடைபெற உள்ளது. கிரிவலப் பாதை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி அமைந்துள்ளது. சுமார் 14 கிலோ…

136 அடியை எட்டிய முல்லைப்பெரியாறு அணை : கேரளாவுக்கு முதல் எச்சரிக்கை

தேனி முல்லைப்பெரியாறு அணையில் நீர்மட்டம் 136 அடியை எட்டியதால் கேரளாவுக்கு முதல்கட்ட எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் தமிழகம் மற்றும் கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணைக்கட்டு அமைந்துள்ளது.…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்களைப் பழுது பார்க்கக் கட்டணமில்லா தொலைப்பேசி எண்கள் 

சென்னை மிக்ஜம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்களைப் பழுது பார்ப்பது குறித்த கட்டணமில்லா தொலைப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன . இன்று தமிழக அரசு ஒரு செய்திக் குறிப்பை…

பாஜக கூட்டணி கட்சிகள் கொள்கை அற்றவை : அமைச்சர் மனோ தங்கராஜ்

கன்னியாகுமரி பாஜகவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் கடுமையாகச் சாடி உள்ளார். இன்று கன்னியாகுமரியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.…