எனது ரோல்மாடல் ஜெயலலிதா- சவால்களை சந்திக்க தயார்! பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி…
சென்னை: ஜெயலலிதாதான் தனது ரோல் மாடல் என்றும், எந்த சவால்களையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும், கட்சி நடவடிக்கைகளை விஜய்காந்த் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார் – என கட்சியின் புதிய…