Month: December 2023

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வெள்ள நிவாரணம் கோரி 6.5 லட்சம் பேர் விண்ணப்பம்!

சென்னை: சென்னை உள்பட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களுக்கு ரூ. 6000 நிவாரணம் வழங்கப்பட்டு வரும் நிலையில், விடுபட்டவர்கள், நிவாரணம் கோரி தாக்கல் செய்துள்ள மனுக்கள் 6.5எ…

வெள்ள நிவாரணம் வழங்குவதில் தகராறு – ரேசன் கடை ஊழியரின் வாயில் வெட்டு! இது திருவள்ளூர் சம்பவம்…

சென்னை: வெள்ள நிவாரணம் வழங்குவதில் தகராறு காரணமாக ரேசன் கடை ஊழியரை ஒருவர் கத்தியால் வெட்டினார். அவரது வாயில் வெட்டு விழுந்தது. இந்த சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில்…

நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளத்துக்கு 12 பேர் பலி – மத்திய குழுவினர் நேரடி ஆய்வு…

நெல்லை: கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் சுமார் 12 பேர் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே வேளையில் வெள்ளப்பாதிப்புகளை மத்திய குழுவினர் நேரில் செய்து…

நெல்லை, தூத்துக்குடிக்கு தலா ரூ.6000, தென்காசி, கன்னியாகுமரிக்கு தலா ரூ.1000! முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ள நிவாரண தொகை அறிவிப்பு…

சென்னை: தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு ரேஷன் அட்டைகளுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். அதே வேளையில், நெல்லை, தூத்துக்குடியில்…

இலங்கை அதிபர் தமிழ் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை

கொழும்பு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நேற்று தமிழ் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளார். கடந்த ஆண்டு இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். அப்போது…

இந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் 52191 வழக்குகள் முடித்து வைப்பு

டில்லி இந்த ஆண்டு உச்சநீதிமன்றம், 52191 வழக்குகளை முடித்து வைத்துள்ளது உச்சநீதிமன்றத்தில் 2 023 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 15 ஆம்…

இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை

தூத்துக்குடி இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தூத்துக்குடி…

அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் என அறிவித்துள்ளது. அரபிக்கடல் தென்கிழக்கு பகுதிகளில்…

580 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் 580 ஆம் நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

ஸ்ரீரங்கத்தில் விரைவு ரயில்கள் ஒரு நிமிடம் நிற்கும் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

திருச்சி வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு நாளையும் நாளை மறுநாளும் விரைவு ரயில்கள் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்ல உள்ளது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர்…