காஞ்சிபுரம் அருகே 2 ரவுடிகள் என்கவுண்டர்!
காஞ்சிபுரம்: இன்று அதிகாலை காஞ்சிபுரத்தில் இரண்ட ரவுடிகள் காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தின்போது 2 காவலர்கள் காயமடைந்தனர். காஞ்சிபுரம் பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (37).…