Month: October 2023

ஆப்கான் நில நடுக்க பலி எண்ணிக்கை 2000 ஆக உயர்வு

காபூல் ஆப்கானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 2000 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கே ஹெராத் மாகாணத்திற்கு வடமேற்கே கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்கப்…

காங்கிரஸ் மற்றும் பாஜகவைக் குறை கூறும் சீமான்

சென்னை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் காவிரி விவகாரத்தில் காங்கிரஸையும் பாஜகவையும் குறை கூறி உள்ளார். இன்று சென்னையில் தமிழகத்து உரியக் காவிரி நீரைத் திறந்துவிட…

கோடிக்கணக்கான கோவில் சொத்துக்களை திமுக அரசு மீட்டது : கனிமொழி

திருச்செந்தூர் தனியாரிடம் இருந்து கோடிக்கணக்கான கோவில் சொத்துக்களை திமுக அரசு மீட்டுள்ளதாகக் கனிமொழி கூறி உள்ளார். இன்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் திமுக…

இஸ்ரேலில் ஏர் இந்தியா விமானச் சேவை ரத்து 14 அம் தேதி வரை நீட்டிப்பு

டெல் அவிவ் இஸ்ரேல் நாட்டின் விமானச் சேவையை ஏர் இந்தியா நிறுவனம் வரும் 14 ஆம் தேதி வரை ரத்து செய்துள்ளது. காசா முனையில் செயல்பட்டு வரும்…

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால்  120 பேர் உயிரிழப்பு

காபூல் அடுத்தடுத்து 8 முறை ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் 120 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கே ஹெராத் மாகாணத்திற்கு வடமேற்கே நேற்று கடுமையான…

இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் பாலிவுட் நடிகை

டெல் அவிவ் தற்போது தாக்குதல் நடந்து வரும் இஸ்ரேலில் பாலிவுட் நடிகைநஸ்ரத் பரூச்சா சிக்கி உள்ளார். காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாத குழு நடத்திய…

இன்று முதல் பழனியில் மீண்டும் ரோக் கார் சேவை தொடக்கம்

பழனி பழனிமலை முருகன் கோவிலில் சுமார் 2 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த ரோப் கார் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது. பழனிமலை முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம்…

இன்று தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழை\

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கன மழை பெய்யலாம் என அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…

இலங்கை – நாகப்பட்டினம் பயணிகள் கப்பல் இன்றும் நாளையும் சோதனை ஓட்டம்

நாகப்பட்டினம் நாகப்பட்டினம் – இலங்கை இடையே பயணிகள் கப்பல் சோதனை ஓட்டம் இன்றும் நாளையும் நடக்க உள்ளது. நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்குப் பயணிகள் கப்பல்…

505 ஆம்  நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 505 ஆம் நாளாக இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா…