Month: October 2023

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழல் அமெரிக்காவுக்கு தீவிரவாத அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது : ஜோ பைடன்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழலால் அமெரிக்காவுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். ஹமாஸ் குழுவினரை முழுவதுமாக வேரறுப்பதன் மூலமே…

வாரத்தில் 3 நாட்கள் நடைபெறும் நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து

நாகபட்டினம் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே நாகை இலங்கை கப்பல் போக்குவரத்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து…

நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பெண் கவிஞர் மரணம்

கேம்பிரிட்ஜ் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பெண் கவிஞர் லூயிஸ் க்ளூக் புற்று நொயால் மரணம் அடைந்தார். புகழ் பெற்ற பெண் கவிஞர் லூயிஸ் க்ளுக். தன்னுடைய…

பாகிஸ்தான் ஆளில்லா விமானம் கண்டுபிடிப்பு : பஞ்சாப் எல்லையில் பரபரப்பு

பெரோஸ்பூர் இந்திய பாகிஸ்தான் எல்லையில் பஞ்சாப் பகுதியில் பாகிஸ்தான் ஆளில்லா விமானம் கண்டுபிடிக்கப்பட்டது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய – பாகிஸ்தான் எல்லையில் பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர்…

இன்று சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை மாற்றம்

சென்னை இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை புறநகர் மின்சார ரய்ல் சேவை மாற்றம் சேய்யப்பட்டுள்ளது. இன்று சென்னை ரயில்வே கோட்டம் ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.…

இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடக்கம்

மதுரை இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடங்குகிறது. ஆண்டு முழுவதும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருவிழா நடைபெறும். இவற்றில் மீனாட்சி அம்மனுக்கு…

512 ஆம்  நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 512 ஆம் நாளாக இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா…

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 36 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேர்த்திக்குத் தமிழகத்தின் 36 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம்…

பாகிஸ்தான் வீரருக்கு எதிரான கோஷம் : உதயநிதி கண்டனம்

அகமதாபாத் கிரிக்கெட் ரசிகர்கள் பாகிஸ்தான் வீரர் முகமது சிஸ்வானுக்கு எதிராக கோஷமிட்டதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தற்போது இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று…

மகளிர் இட ஒதுக்கீட்டை அமலாக்க இந்தியா கூட்டணி ஆட்சி தேவை : சோனியா காந்தி

சென்னை சென்னையில் நடந்த திமுக மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி, தி.மு.க. மகளிர்…