Month: October 2023

ஸ்மிரிதி இரானியைக் கடுமையாக விமர்சித்த கனிமொழி

சென்னை ஸ்மிரிதி இரானி உலக பட்டினி குறியீடு பட்டியலை ஏற்க மறுத்ததற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை…

செப்டம்பர் 30க்கு பிறகு மருத்துவக் கல்லூரிகளில் நடந்த மாணவர் சேர்க்கை செல்லாது

சென்னை மருத்துவக் கல்லூரிகளில் செப்டம்பர் 30க்கு பிறகு நடந்த மாணவர் சேர்க்கை செல்லாது என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ…

புதுவை பெண் அமைச்சர் பதவி நீக்கத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

புதுவை புதுவை மாநில பெண் அமைச்சர் சந்திர பிரியங்காவின் பதவி நீக்கத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். புதுவை மாநிலத்தின் ஒரே பெண் அமைச்சரான சந்திர பிரியங்கா…

தாம்பரம், குரோம்பேட்டை பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் சென்னை குரோம்பேட்டை, தாம்பரம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வரும் திங்கள் அன்று ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. மேலும் சனி,…

பாஜக கொடிக்கம்பம் அகற்றியது குறித்து தாம்பரம் காவல்துறை விளக்கம்

சென்னை சென்னை தாம்பரத்தில் பாஜக கொடிக் கம்பம் அகற்றப்பட்டது குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இல்லம் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை…

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 11 ஆண்டுகளுக்குப் பின் சென்னை வருகை

சென்னை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 11 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னைக்கு வந்துள்ளனர். இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஐசிசி நடத்தும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று…

சென்னையில் இன்று மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

சென்னை சென்னையில் இன்று ஆயுத பூஜையை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த…

தீவிர புயலாக வலுப்பெறற் தேஜ் புயல்

டில்லி இந்திய வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள தேஜ் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது. நேற்று முன் தினம் அதாவது 19ம்…

கடலில் விழுந்த ககன்யான் மாதிரி விண்கலத்தின் ‘கேப்சூல்’ மீட்பு! இஸ்ரோ தகவல்

ஸ்ரீஹரிகோட்டா: மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் தொடர்பான விண்கல பரிசோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. கடலில் விழுந்த ககன்யான் மாதிரி விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு…

நவம்பர் 1-ம் தேதி கிராமசபை கூட்டம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: நவம்பர் மாதம் 1ம் தேதி உள்ளாட்சிகள் தினத்தன்று, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. கடந்த…