Month: September 2023

ஜி 20 மாநாட்டில் சீனா ரஷ்யா பங்கேற்காததால் பாதிப்பில்லை – அமைச்சர் பேச்சு

டில்லி மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஜி 20 மாநாட்டில் சீனா, ரஷ்யா பங்கேற்காததால் பாதிப்பு இல்லை எனக் கூறி உள்ளார். வரும் 9 மற்றும் 10 ஆம்…

ஒரே நேரத்தில் மக்களவை சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்தத் தயார்   தேர்தல் ஆணையர் 

போபால் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் சட்டசபைகளுக்குத் தேர்தல் நடத்தத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மத்திய அரசு மக்களவை மற்றும்…

டில்லியில் ஜி 20 மாநாடு – மணிப்பூரில் ஊரடங்கு : காங்கிரஸ் விமர்சனம்

டில்லி மத்திய அரசு டில்லியில் ஜி 20 மாநாட்டை நடத்தி, மணிப்பூரில் ஊரடங்கை அமல்படுத்துவதாகக் காங்கிரஸ் விமர்சித்துள்ளது. கடந்த மே மாதம் 3 ஆம் தேதி மணிப்பூர்…

இனறு தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்

சென்னை இன்று தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.…

சடையப்பர் கோவில், திருவிடைக்கோடு, கன்னியாகுமரி

சடையப்பர் கோவில், திருவிடைக்கோடு, கன்னியாகுமரி சடையப்பர் கோயில் என்பது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவிடைக்கோடு என்ற இடத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயிலாகும்.…

அமெரிக்க குடியுரிமை பெற 10.7 லட்சம் இந்தியர்கள் விண்ணப்பம்… கிரீன் கார்டு நடைமுறை முடிய 134 ஆண்டுகள் ஆகலாம்…

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமைக்கான கிரீன் கார்ட் பெறுவதற்கு 10.7 லட்சம் இந்தியர்கள் காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விண்ணப்பங்களை பரிசீலித்து நடைமுறைப்படுத்த 134 ஆண்டுகள் ஆகும்…

சனாதன விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்து வலையில் சிக்கிய பாஜக…

சனாதனம் குறித்து தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சுக்கு அமித்ஷா, ஜெ.பி. நட்டா என பாஜக மற்றும் அதன் பின்னணியில் செயல்படும் அமைப்புகள்…

கோவையில் சனாதனம் குறித்து திமுக பாஜக இடையே சுவரொட்டி யுத்தம் 

கோவை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்துக்கு எதிரான பேச்சு கோவையில் திமுக மற்றும் பாஜக இடையே சுவரொட்டி யுத்தத்தை உருவாக்கி உள்ளது. அண்மையில் தமிழக முற்போக்கு…

சனாதன எதிர்ப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் ஐயா வழி தலைவர்

கன்னியாகுமரி ஐயா வழி ஆன்மீக ஆலைவர் சனாதன எதிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள சாமித்தோப்பு என்னும் பகுதியில் உருவான…

நேதாஜியின் கொள்ளுப்பேரன் பாஜகவில் இருந்து விலகினார்

கொல்கத்தா பாஜகவில் இருந்து நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் கொள்ளுப்பேரன் விலகி உள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நமது இந்தியா சுதந்திரம் அடைய பெரும் பங்காற்றிய விடுதலை…