சனாதனம் சர்ச்சை: உதயநிதியின் முழு பேச்சை அறியாமல் பிரதமர் பேசுகிறார்! முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்…
சென்னை: சனாதனம் சர்ச்சை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுதொடர்பாக பிரதமர் மோடியும் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து, உதயநிதியின் முழு பேச்சை அறியாமல் பிரதமர்…