Month: September 2023

காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் ரூ. 500 க்கு கேஸ் சிலிண்டர்… தெலுங்கானா காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தி அறிவிப்பு…

ஹைதராபாத்தில் நடைபெறும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தின் இரண்டாவது நாளான இன்று தெலுங்கானா மாநில மக்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. தெலுங்கானா சட்டமன்ற தேர்தலை…

எந்தக் கொம்பனாலும் திமுகவைத் தொடக்கூட  முடியாது : உதயநிதி பேச்சு

வேலூர் திமுக முப்பெரும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றி உள்ளார். இன்று வேலூரில் திமுக முப்பெரும் விழா நடைபெற்றது. திமுகவின் முக்கியத் தலைவர்கள் இந்த விழாவில்…

8ஆம் முறையாக ஆசியக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி

கொழும்பு இந்திய கிரிக்கெட் அணி 8 ஆம் முறையாக ஆசியக் கோப்பையை வென்றுள்ளது. இன்று 16-வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா – இலங்கை…

நாடாளுமன்ற கூட்டத் தொடர் : அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது

டில்லி நாளை முதல் நடக்க உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரையொட்டி அனைத்துக் கட்சி கூட்டம் டில்லியில் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடங்கி 5 நாட்களுக்கு நடைபெறுகிறது.…

கட்சி தலைவர்களுக்கு சோனியா காந்தி அறிவுரை

ஐதராபாத் சோனியா காந்தி காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு ஊடக விவாதங்களில் பங்கேற்பது குறித்து அறிவுரை கூறி உள்ளார். வரும் 2024 ல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள…

சமரசம் என்பது என் சரித்திரத்திலேயே கிடையாது : சீமான் ஆவேசம்

சென்னை நடிகை விஜயலட்சுமி விவகாரம் குறித்த செய்தியாளர்கள் கேள்விகளுக்குச் சீமான் பதில் அளித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் திரைப்பட இயக்குநருமான சீமான் தன்னை திருமண…

நாளை காவிரி மேலாண்மை ஆணைய அவசரக்கூட்டம்

டில்லி நாளை காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக்கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்துக்குக் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி…

இதுவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அழைப்பு இல்லை : ஓபிஏஸ்

மதுரை முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தமக்கு இதுவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அழைப்பு வரவில்லை என தெரிவித்துள்ளார். அதிமுகவில் முன்னாள் முதல்வர்…

பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலைகளை விற்க தடை… துளியாக இருந்தாலும் விஷம் விஷம் தான்… நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலைகளை விற்க உய்ரநீதிமன்ற மதுரை கிளை நேற்றிரவு அனுமதி அளித்த நிலையில் இன்று நடைபெற்ற மேல்முறையீட்டு மனுமீதான விசாரணையில் அதற்கு தடை…

பெரியார் 145 ஆம் பிறந்த நாள் : உருவப்படத்துக்கு முதல்வர் மரியாதை

வேலூர் முதல்வர் மு க ஸ்டாலின் பெரியாரின் 145ஆம் பிறந்த நாளை முன்னிட்டு அவர் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17 ஆம் தேதி…