Month: August 2023

இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் : கர்நாடக காங்கிரஸ் அரசு தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்படுமா?

டெல்லி: கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை முழுமையாக திறந்துவிடாமல் முரண்டு பிடித்து வரும் நிலையில், இன்று தலைநகர் டெல்லியில் காவிரி மேலாண்மை…

சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட 83 தமிழர்கள் மீட்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இருந்து புரோக்கர்கள் மூலம் சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட 83 தமிழர்கள் மீட்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்து உள்ளார். தமிழர்களிடையே வெளிநாட்டு…

மோடி நாடாளுமன்றம் வந்தது எங்களுக்கு வெற்றி : டி ஆர் பாலு பெருமிதம்

டில்லி நாடாளுமன்றத்துக்குப் பிரதமர் மோடி வந்ததே தங்களுக்கு வெற்றி என திமுக எம் பி டி ஆர் பாலு கூறி உள்ளார். நேற்று டில்லியில் திமுக நாடாளுமன்றக்…

லட்சுமி மேனன் உடன் திருமணம் குறித்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் விஷால்…

நடிகர் விஷால் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் நடிகை லட்சுமி மேனனை கரம் பிடிக்கப்போவதாகவும் கடந்த சில தினங்களாக கிசுகிசுக்கப்பட்டது வந்தது. பாண்டிய நாடு, நான் சிகப்பு…

இன்றுடன் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடிவு

டில்லி இன்றுடன் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முடிவுக்கு வருகிறது. மிகவும் எதிர்பார்ப்புடன் கடந்த மாதம் 19-ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் தொடங்கியது…

கோயம்பேட்டில் குறைந்து வரும் தக்காளி விலை

சென்னை தொடர்ந்து சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை குறைந்து வருகிறது. கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து தக்காளி விளைச்சல் பாதிப்பால், வரத்து குறைந்து அதன்…

இன்றும் சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னை சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

டிவிட்டர் நிறுவனத்துக்கு ரூ,2.9 கோடி அபராதம் விதித்த அமெரிக்க நீதிமன்றம்

வாஷிங்டன் அமெரிக்க நீதிமன்றம் முன்னாள் அதிபர் டிரம்ப் பதிவுகளை அளிக்கக் கால தாமதம் செய்ததற்காக டிவிட்டருக்கு ரூ.2.9 கோடி அபராதம் விதித்துள்ளது. உலகெங்கும் டிவிட்டர் என்று பிரபலமாக…

சென்னையில் இடி மின்னலுடன் மழை : 15 விமானச் சேவை பாதிப்பு

சென்னை இடி மின்னலுடன் பெய்த பலத்த மழையால் சென்னையில் 15 விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று மாலை சுமார் 3 மணி அளவில் சென்னை மற்றும் புறநகர்ப்…

வார ராசிபலன்:  11.8.2023  முதல் 17.8.2023  வரை! வேதாகோபாலன்

மேஷம் வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றால் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும். தேவையற்ற பயணங்கள்னு நீங்க நினைச்சது கடைசில நல்ல நன்மை கொடுத்து அவசியமான பயணமா ஆயிடும். அசையா சொத்து…