Month: August 2023

குருவாயூா் கிருஷ்ணன் கோயிலுக்கு ரூ.14 லட்சத்தில் தங்க கிரீடம் வழங்கிய துர்கா ஸ்டாலின்!

சென்னை: தமிழ்நாட்டின் முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், குருவாயூா் கோயிலுக்கு ரூ.14 லட்சத்தில் தங்க கிரீடம் வழங்கி பிராத்தனை செய்தார். முதல்வர் ஸ்டாலின் இந்து மதத்துக்கு…

உடனே வெளியேறுங்கள்! நைஜரில் வசிக்கும் இந்தியர்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள் !

டெல்லி: ஆப்பிரிக்க நாடான நைஜரில் வசிக்கும் இந்தியர்கள் உடனே அங்கிருந்து வெளியேறும்படி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சம் அறிவுறுத்தியுள்ளது. நைஜரில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கவிழ்க்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட…

ஆன்லைன் சூதாட்டம் மீது 28 சதவீதம் ஜிஎஸ்டி! நாடாளுமன்ற இருஅவைகளிலும் மசோதா நிறைவேற்றம்

டெல்லி: ஆன்லைன் சூதாட்டம் மீது 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்களுக்கு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஒப்புதல் வழங்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது.…

சென்னையில் தக்காளி விலை மேலும் குறைவு

சென்னை சென்னையில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளது. நாடெங்கும் தக்காளி விளைச்சல் பாதிப்பால் வரத்து குறைந்து கடந்த மாதம் ஆரம்பத்திலிருந்து அதன் விலை கிடுகிடுவென உயரத்…

உச்ச நீதிமன்றம் செல்வதை தவிர வேறு வழியில்லை! காவிரி நீர் விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன்

சென்னை: காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் செல்வதை தவிர வேறு வழியில்லை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து உள்ளார். தலைநகர் டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை…

400 அடி நீளமுள்ள தேசியக் கொடியுடன் காஷ்மீரில் பேரணி

அனந்த நாக் ஜம்மு காஷ்மீரில் 400 அடி நீளமுள்ள தேசியக் கொடியுடன் ஒரு பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இந்த ஆண்டு 75-வது ஆண்டு சுதந்திரதின நிறைவு விழாவையொட்டி…

காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு..!

சென்னை: காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. அதாவது 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க…

இன்று ஆசிய சாம்பியன்ஷிப் ஆக்கி இறுதிப்போட்டியில் இந்தியா – மலேசியா மோத்ல்

சென்னை இன்று நடைபெறும் ஆசிய சாம்பியன்ஷிப் ஆக்கி இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் மலேசிய அணிகள் மோதுகின்றன. சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் 7-வது ஆசிய…

இன்று சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…