Month: August 2023

அமைச்சர் பழனிவேல் ராஜன் மதுரையில் ரயில் தீப்பிடித்த இடத்தில் ஆய்வு செய்தார்

மதுரை இன்று மதுரை ரயில் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்ட இடத்துக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். தமிழகத்துக்கு உத்தர பிரதேசத்தில் இருந்து…

காஷ்மீர் சென்றுள்ள சோனியா காந்தி ஸ்ரீநகர் ஏரியில் படகு சவாரி

ஸ்ரீநகர் காஷ்மீருக்குச் சென்றுள்ள சோனியா காந்தி ஸ்ரீநகர் ஏரியில் படகு சவாரி செய்துள்ளார். காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தி லடாக் யூனியன் பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் அங்கு…

திருமனத் தகவல்  இணையதளங்கள் : உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் திருமண தகவல் இணைய தளங்களை ஒழுக்கு படுத்தும் விதிகளை வகுக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை கேளம்பாக்கம் காவல்நிலையத்தில் பெண் மருத்துவரைத் திருமணம் செய்வதாகக்…

சூரியனுக்கு ஆதித்யா எல் 1 விண்கலத்தை செப்டம்பர் 2 இல் செலுத்தும் இஸ்ரோ

அகமதாபாத் இஸ்ரோ சந்திரனுக்கு அடுத்தபடியாக சூரியனுக்கு ஆதித்யா எல் 1 விண்கலத்தை செப்டம்பர் 2 ஆம் தேதி செலுத்த உள்ளது. நிலவின் தென் துருவத்தில் இஸ்ரோவின் நிலவுத்…

‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ கொண்டாட்டம்: சென்னை அண்ணா சாலை பகுதிகளில் நாளை போக்குவரத்து மாற்றம்!

சென்னை: சென்னை அண்ணா சாலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது. ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ கொண்டாட்டம் காரணமாக, ராயப்பேட்டை, அண்ணா…

முதலமைச்சர் தொகுதி பேருந்து நிலையம் உள்பட வட சென்னையின் 6பேருந்து நிலையங்களில் நவீனமாக்கல் பணியை தொடங்கியது சிஎம்டிஏ…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியில் உள்ள திரு.வி.நகர் பேருந்து நிலையம் உள்பட வட சென்னையின் முக்கிய 6பேருந்து நிலையங்களில் நவீனமாக்கல் பணியை சிஎம்டிஏ தொடங்கி உள்ளது. அதன்படி,…

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக விடுதலைப்புலி இயக்க ஆதரவாளர் லிங்கம் கைது! என்ஐஏ தகவல்…

சென்னை: போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக, தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலி அமைப்பு ஆதரவாளரான தலைமறைவு குற்றவாளி லிங்கம் என்ற ஆதிலிங்கம் என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.…

தமிழகம் முழுவதும் காவல்துறையில் 750 உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு தொடங்கியது…

சென்னை: தமிழகம் முழுவதும் காவல்துறையில் 750 உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வர்கள் பலத்த சோதனைக்கு பின் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். பிற்பகல்…

லடாக் மக்களின் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன்! ராகுல்காந்தி…

லடாக்: இந்திய எல்லைப்பகுதியான லடாக்கில் சுற்றுப்பயணம் செய்து வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, அந்த பகுதி மக்களை சந்தித்து வருகிறார். இதுகுறித்து கூறியவர், லடாக் மக்களின் குரல்…

பள்ளி மாணவர்களின் காலை உணவு திட்ட விரிவாக்க நிகழ்ச்சில் கலந்துகொண்ட அமைச்சர் பிடிஆர்… வைரல் வீடியோ

மதுரை: முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்க நிகழ்ச்சியின்போது, மதுரை மாவட்ட அரசு பள்ளியில் கலந்துகொண்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாணவர்களிடம் உரையாடியதுடன், ஆசிரியர்களுக்கும் சில ஆலோசனைகளை…