Month: July 2023

மோடி குடும்பப்பெயர் வழக்கு : ராகுல் காந்திக்கு வழங்கிய 2 ஆண்டு சிறைதண்டனையை உறுதி செய்தது குஜராத் உயர்நீதிமன்றம்

மோடி குடும்பப்பெயர் தொடர்பாக தேர்தல் பிரச்சாரத்தின் போது அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைதண்டனை வழங்கிய சூரத் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது குஜராத்…

ராகுல் காந்தி மனு தள்ளுபடி: 2ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு

காந்திநகர்: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட 2ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க குஜராத் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, விசாரணை நீதிமன்றத்தின்…

மோசமான வானிலை: அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்

டெல்லி: மோசமான வானிலை காரணமாக, அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை தொடங்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை 84,768 பேர்…

கோவை டிஐஜி தற்கொலைக்கு அலுவல் பிரச்னை காரணமில்லை! டிஜிபி சங்கர் ஜிவால்

சென்னை: கோவை டிஐஜி விஜயக்குமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரது தற்கொலைக்கு அலுவல் பிரச்னை மற்றும் பணிச்சுமை காரணமில்லை என…

அண்ணாமலை தலைமையில் நேற்று திருமணம் செய்துகொண்ட தம்பதி… இன்று தங்கள் குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டாடி அதிரவைத்தனர்…

பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் திண்டிவனத்தில் நேற்று 39 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த திருமணத்தில், 39 ஜோடிகளில் ஒருவராக நேற்றைய தினம் திருமணம் செய்துக்கொண்ட…

வட சென்னை அனல் மின்நிலையத்தின் 3-ஆம் நிலையில் அக்டோபரின் மின் உற்பத்தி! அமைச்சர் தகவல்…

சென்னை: வட சென்னை அனல் மின் நிலையத்தின் அமைக்கப்பட்டுள்ள 3-ஆம் நிலையில் வரும் அக்டோபர் மாதத்தில் மின் உற்பத்தி தொடங்கும் என தமிழ்நாடு மின்துறை துறை அமைச்சர்…

இணையவழி விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி! அமைச்சர்கள் குழு பரிந்துரை…

டெல்லி: இணையவழி விளையாட்டுகள், குதிரைப் பந்தயங்கள், கேசினோ விளையாட்டுகள் ஆகியவற்றுக்கு 28 சதவீத சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பதற்கு மாநில நிதியமைச்சா்களைக் கொண்ட குழு மீண்டும் பரிந்துரைத்துள்ளது.…

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார் முதல்வர் சித்தராமையா…

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள காங்கிரஸ் கட்சி இன்று மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். கர்நாடக முதல்வர் சித்தராமையான 7வது முறையாக இன்று மாநில…

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 5394 மோசமான சாலைகளை சரிசெய்ய சென்னை மாநகராட்சி முடிவு…

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உள்படட்ட பகுதிகளில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சுமார் 5394 சாலைகளை சரிசெய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை…

கோவை சரக போலீஸ் டிஐஜி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…. முதலமைச்சர் இரங்கல்

கோவை: கோயமுத்தூர் சரக போலீஸ் டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் காவல்துறையில் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு முதலமைச்சர்…